Herbal Natural Sugar மூலிகை நாட்டு சர்க்கரை 250g

SKU
a-la-c-herbal-sugar-250g
In stock
₹55.00
-
+
Overview

250g

மூலிகை நாட்டு சர்க்கரை

நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மற்றும் கரும்பிலிருந்து பிழியப்பட்ட கரும்பு சாறை கொண்டு இயற்கை செய்முறையில் தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை உடன் பின்வரும் மூலிகை குணம் கொண்ட பொருட்களை சரிவிகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்டது. 

1. கரும்பு             2. சுக்கு       3. வால்மிளகு          4.          ஏலக்காய்

5. நெல்லிக்காய்       6. வெற்றிலை       7. துளசி    8. ஓமவல்லி

9. செம்பருத்தி      10.  அகத்திப்பூ    11. ஆவாரம்பூ     12. ரோஜா இதழ்கள்

13. வல்லாரை       14.   திருநீற்றுப்பச்சை   15. மஞ்சள்   16. அதிமதுரம்


16 மூலிகைகள் கலந்த நாட்டுச்சர்க்கரை தினமும் பயன்படுத்துபர்வர்களுக்கு நோய் எதிப்பு சக்தியை அதிகரித்து நன்மை செய்கிறது. 

உபயோகிக்கும் முறை :

மூலிகை நாட்டு சர்க்கரையை தேவையான அளவு வெந்நீர்  அல்லது வேகவைத்த பாலில் நன்கு கலக்கி மூலிகை டீ போன்று அருந்தவும்.

பயன்கள் :

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • உடலை சுத்தப்படுத்த உதவுகிறது
  • உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது
  • செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது
  • பெண்கள் மாதவிடாய் கோளாறை சரி செய்ய உதவுகிறது