Please specify the product's required option(s).

Ballon Vines-Destem முடக்கத்தான்கீரை

1Packet

Mudakathan keerai is a type of Mooligai which is used in Tamil maruthuvam. Mudakathan keerai is used to treat joint pain, body pain and hand leg pain. Improve body resistance. The benefits of mudakathan keerai are more and we can add this in our daily diat.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம்.

Availability: In stock

Rs. 11.90